Friday, March 30, 2012

காலைகளின் அழகு
தொலைக்கப் படுகின்றது
படுக்கையில் -
மாலைகளின் மயக்கமோ
தேடப்படுகின்றது
பொழுது போகாததால் !
---சந்திர கலாதர்

No comments:

Post a Comment