KALAADHAR
Thursday, March 22, 2012
சூரியன் ஏன் சுற்றி வருகிறது ?
கருணையால்தான் -
கோடிக் கீறல்களில் ஒளி பாய்ச்சுகிறது ?
கருணையால்தான் -
அடர்ந்த மரங்களின் ஒவ்வொரு இலைக்கும்
நுழைந்து பார்த்து ஒளி ஊட்டத்தான் !
----சந்திர கலாதர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment