நகரத்தில் முட்டி மோதிக்
குருடாய்ப் பறக்கும் காலம்
சிற்றூரில் சிந்தனை விழி திறந்து
நிதானமாய் நகர்வதேனோ ?
---சந்திர கலாதர்
the time that runs helter-skelter
with blind-folded eyes in cities-
how does it camly crawl
in meditative mode in small villages ?
-chandra kalaadhar.
No comments:
Post a Comment