வாழ்க்கைச் சாலை பயணிக்கையில்
ஆசை குற்றம் செய்ய மனம் தூண்டுகையில்
இறைவா ! மனச்சாட்சி என எனில் எழுந்து
போக்குவரத்துக் காவலர்என வழிநின்று
நெஞ்சில் ஓர் சிறு பயம் நீ விதைத்
குற்றம் தடுத்து நேர் வழி காட்
விபத்தும் விளையாது எனைக் காக்
-----சந்திர கலாதர்
No comments:
Post a Comment