யாரோ யாருக்கோ எங்கோ எப்படியோ
கவிதையின் தீப்பொறியாய்-
யாரோ யாருக்கோ எங்கோ எப்படியோ
வாழ்வின் வழிகாட்டியாய் -
யாரோ யாருக்கோ எங்கோ எப்படியோ
கொடும் சிந்தனைச் சிறு விதையாய் -
இதில் ஒருவரை மற்றவர் சற்றும் அறியாது
இறைவா இது என்ன விந்தையடா !
இது என்றும் நடக்குதடா!
----சந்திர கலாதர்